கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற நிலையில் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…
Read more