“70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி அழுக்கு நீரை குடிக்கும் மக்கள்”… 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்ட தடை… தீரா துயரில் மக்கள்…!!
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை…
Read more