டிக்கெட் விற்பனை மூலம் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ள சுற்றுலா தளம்…. எது தெரியுமா?… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!
மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தளங்கள் உள்ளது. அவற்றின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்…
Read more