ஆள பாத்து எடை போடக்கூடாது… ஆங்கிலத்தில் பேசி மிரள வைத்த பஞ்சாயத்து தலைவி… திகைத்துப் போன கலெக்டர்…!!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சில மதங்களுக்கு முன்பு ஆட்சியராக டீனா டாபி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று…
Read more