கதவை திறக்கலைன்னா விடமாட்டேன்… ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த செயல்… மகளுடன் சேர்ந்து துடிதுடித்த பெண்….!!!
பாகல்கோட்டை மாவட்டம் கடனகேரி பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே மௌனேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த…
Read more