“ஏன் மார்க் கம்மியாச்சு?” – அதட்டிய ஆசிரியருக்கு கத்தி குத்து… அதிர்ச்சி….!!
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக ராஜேஷ் பருவா பெஜவாடா என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் குறைந்த அளவு மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் அந்த…
Read more