பள்ளி வளாகத்திற்குள் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்… காபி கப்புடன் வேடிக்கை பார்த்த ஆசிரியர்…. வைரலாகும் வீடியோ…!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பெட்ஃபோர்டில் உள்ள ஹார்வுட் ஜூனியர் ஹைஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கோப்புறா பகுதியில் காலை 8 மணி அளவில், இரு மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.…
Read more