அரசு பள்ளியில் ஆசிரியர்களின் வாகனங்களை கழுவிய மாணவர்கள்…. வைரலான புகைப்படம்… பெரம்பலூரில் பரபரப்பு…!!!
பெரம்பலுார் மாவட்டத்தின் அசூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களிடம் தவறான செயல்கள் நடந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 156 மாணவ, மாணவியருக்கு 8 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். சில ஆசிரியர்கள்,…
Read more