பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… வகுப்பறையில் குத்திக்கொலை…. மாணவன் வெறிச்செயல்… உச்சகட்ட அதிர்ச்சி..!!
அசாம் மாநிலத்தில் உள்ள சிவசேகர் நகர் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.…
Read more