ஏற்காட்டில் ஆசிரியை கொலை…. விஷ ஊசி போட மாட்டேனு சொன்னேன்… ஆனால்…. கைதான நர்சிங் பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

Other Story