“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…
Read more