“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!
தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…
Read more