ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை புகைப்படம்…. நடுரோட்டில் பலியிட்ட பயங்கரம்…. கொதித்து போன பாஜக….!!
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டயிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த நிலையில் அவருடைய புகைப்படத்துடன் நடுரோட்டில் ஆட்டை பலியிட்டு பயங்கரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின்…
Read more