தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு…. அதுவும் 2 மாதங்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு...!!
தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை…
Read more