ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?…. தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை…..!!!!

பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்து துறை அனுமதி இன்றியும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. அதே சமயம் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி…

Read more

Other Story