“சாலையில் தோழிகளுடன் நடந்து சென்ற இளம் பெண்”… பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர்.. திடீரென கேட்ட அலறல்… பட்டப்பகலில் அதிர்ச்சி..!!
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பணியாற்றும் ஒரு தனியார் ரெஸ்டாரென்ட் ஊழியராக உள்ள இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், அவர்களை பின் தொடர்ந்து…
Read more