“ரூ.2.10 லட்சம் மின் கட்டணம்”… ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சென்னையில் அதிர்ச்சி…!!
சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட…
Read more