“எனக்கு ரொம்ப நாளா ஆசை”…. ஒரு நாளாவது அந்த மாதிரி இருக்கணும்…. திரிஷா சொன்ன காரணம்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா லியோ திரைப்படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக் லைப் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் திரிஷா…
Read more