இதெல்லாம் ரொம்ப ஓவர் பா… ஆண்ட்ராய்டு போனை விட ஐபோனில் ஊபர் கட்டணம் அதிகம்… வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்..!!!
ஓலா, ஊபர், ராபிடோ உள்ளிட்ட வாடக வாகன டேக்ஸிகளின் செயலிகளை பயன்படுத்தி பலரும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் ஊபர் செயலி உள்ளது. இந்த 2 செயலிகளை பயணப்படுத்தி ஒரே பயணத்திற்கு புக் செய்தோம்.…
Read more