பான் கார்டு ரத்து…! டிசம்பர் 31 கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க…!!!
பான் கார்டு என்பது பல்வேறு செயல்முறைகளுக்கு தேவையான ஆவணம் ஆகும். உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இது தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள சான்றாகவும் செயல்படுகிறது. இந்நிலையில் போலி பான் கார்டுகள் மூலம்…
Read more