செம கெத்து…! சவாலில் ஜெயித்த சந்திரபாபு நாயுடு… 31 மாதங்களுக்குப் பிறகு சட்டசபையில் மாஸ் என்ட்ரி…!!!
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பொறுப்பேற்றுள்ளார். இன்று ஆந்திர சட்டசபை…
Read more