“அவன் ஒரு முட்டாள்”… செம டிரெண்டிங்கில் இருக்கும் 10 வயசு சாமியாரை விமர்சித்த சுவாமி ராம் பத்ராச்சார்யா… காரணம் இதுதான்…!!
அபினவ் அரோரா(10) என்ற சிறுவன் தன்னைத் தானே ஆன்மீகப் போதகர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு ஆன்மீக போதனைகளை வழங்கி வருகிறார். இந்த சிறுவனை சமூக ஊடகங்களில் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இவர் இணையதளத்தில் வைரலாகுவதற்கு கிருஷ்ணர் மற்றும்…
Read more