“தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 47 பேர் உயிரிழப்பு”… சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை…!!!
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் வெளியான அறிவிப்பில், ஆதார் இணைப்பு…
Read more