தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…

Read more

Other Story