ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…
Read more