இரண்டாவது திருமணம் செய்ய ஆசை… பெண்ணை நம்பி டேட்டிங் சென்ற நபர்… ஆசை வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி..!!
டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இயக்குனராக தல்ஜித் சிங் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் திருமணம் செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். சாதாரண வாழ்த்துக்கள் மூலம் ஆரம்பமான இவர்களது இணையப்…
Read more