தமிழகத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!
தமிழகத்தில் விவசாயத்திற்கும் மண்பாண்டம் தயாரிப்பதற்கும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளிலிருந்து கட்டணம் இன்றி களிமண் மற்றும் வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இந்த…
Read more