“ஆன்லைன் விளையாட்டால் நடந்த விபரீதம்”… துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ்காரர்..!!
தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணா (வயது 28) ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தன்னைக் கொன்றுகொண்டார். 2018-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் இணைந்த பாலகிருஷ்ணா, அண்மையில் அதிக அளவில் பணத்தை இழந்திருந்தார். இழந்த பணத்தை மீண்டும் திருப்பிக்…
Read more