கடலுக்குள் முழங்கிய surfer…. காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!
ஆஸ்திரேலியாவில் பைரன் விரிகுடா என்ற கடற்கரை அமைந்துள்ளது. இங்கு பலர் பாடிசர்ஃபிங் செய்வார்கள். அந்த வகையில் ரிக் ஷெர்மேன் என்பவரும் பாடிசர்ஃபிங் செய்துள்ளார். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார். அதாவது கடலில் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரால்…
Read more