Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில்…
Read more