இந்த மனசை பாராட்டியே ஆகனும்… வாயில்லா ஜீவன்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த KPY பாலா…!!!
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமீப…
Read more