“பெண்ணை அசிங்கப்படுத்தியதால் தான் இந்த நிலை”… பாஞ்சாலி புகைப்படத்தை பகிர்ந்து ஆம் ஆத்மி தோல்வியை விமர்சித்த ஸ்வாதி மாலிவால்…!!
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக சுவாதி மாலிவால் இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து, அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் என்பவரால் தாக்கப்பட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது…
Read more