இப்படி கூட நாகப்பாம்பு இருக்குமா….? அதுவும் இப்படி ஒரு கலரில்… வைரலாகும் புகைப்படம்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் புதிய வகை நாகப்பாம்பின் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புது வகையான நாகப்பாம்பை வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இதன் தோற்றமானது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று கூறினர். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் “அல்பினோ…
Read more