குழாய் அடி சண்டை போடும் உதயநிதி ஸ்டாலின்… இப்போ ரொம்ப முக்கியமா?… பொங்கி எழுந்த ஆர்.பி உதயகுமார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக போராடியது. எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் 7.5%…

Read more

கண்ணீர் கடிதம் எழுதும் முதல்வர் ஸ்டாலின்… இன்னும் எத்தனை நாடகம்தான் போட போறீங்க… கொந்தளித்த ஆர்பி உதயகுமார்…!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தராமல் மத்திய அரசு இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் மத்திய…

Read more

அதிமுகவிலிருந்து விலகும் செங்கோட்டையன்…? “அந்த முக்கிய பொறுப்பை வழங்காதது ஏன்”..? ஆர்பி உதயகுமார் பரபரப்பு விளக்கம்…!!!

அதிமுக கட்சியில் சமீபத்தில் 82 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை  நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இதில் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது…

Read more

இந்த வாய்க்கொழுப்பு தான் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியாம பண்ணிருச்சு… ஓபிஎஸ்-ஐ தாக்கிய ஆர்பி உதயகுமார்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். கடந்த 2019 முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு அவரை நம்பாமல் என்னை தலைமை வகிக்க சொன்னார்…

Read more

உங்கள் காலில் விழுந்து வணங்கி கேட்கிறேன், தயவு செய்து அதை சொல்லுங்க… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்து ஆர்பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளர் ஆர்பி உதயகுமார் இருந்தபோது மருத்துவர் வெங்கடேசன், ஓ.பி ரவீந்திரநாத் அல்லது ஜெய பிரதீப் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்கலாம் என்று தெரிவித்தார்.…

Read more

அன்னைக்கு சசிகலா, இன்னைக்கு எடப்பாடியா?… ஆர்.பி உதயகுமாரை கிண்டலடித்த ஓபிஎஸ் மகன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்ற இலக்கணத்தை படைத்தவர் பழனிச்சாமி… ஆர்பி உதயகுமார்…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை…

Read more

நேற்று சின்னம்மா சசிகலா… இன்று இபிஎஸ்… நாளை யார்..? இது என்ன விளையாட்டு.. ஆர்பி உதயகுமாரிடம் ரவீந்திரநாத் கேள்வி..!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னால் எம்பியுமான ரவீந்திரநாத் தற்போது ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களே, நேற்று மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவின் மறு உருவம் தியாகத் தலைவி சின்னம்மா.…

Read more

எந்த சக்தியாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது… இது சோதனை காலம் என சோர்ந்து விடாதீங்க… ஆர்பி உதயகுமார் பேச்சு…!!!!

மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும்…

Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி”… செங்கோட்டையனுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி… பரபரப்பில் அதிமுக…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை…

Read more

“தவெகவுடன் கூட்டணிக்கு ரெடி”… சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்… ஆனால் விஜய் இதை செய்யணும்… அதிரடியாக அறிவித்த அதிமுக…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்போம் என்று அக்கட்சியின்…

Read more

நான் ரெடி…! உதயநிதியுடன் விவாதிக்க தயார்… ஆர்.பி உதயகுமார் அதிரடி அறிவிப்பு…!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதை விமர்சித்த நிலையில் யாருடைய ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் அதிகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவாதிக்க தயாரா என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உதயநிதி…

Read more

பிறப்பால் பதவிக்கு வந்தவர் உதயநிதி… உழைப்பால் பதவிக்கு வந்தவர் இபிஎஸ்… ஆர்.பி உதயகுமார் தாக்கு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ள நிலையில் அதிமுக…

Read more

“கறந்த பால் மடி புகாது…. கருவாடு மீன் ஆகாது” சசிகலாவை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்..!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்பி உதயகுமார், ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றார் சசிகலா. ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. இதை எந்த மேடையிலும் விவாதிக்க தயார் .…

Read more

தொழில் பெருகல; கொசுதான் பெருகுது…. ஆர்பி.உதயகுமார் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியதாக திமுக அரசு தவறான தகவல்களை பரப்புகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் தொழில் உற்பத்தி பெருகவில்லை. மாறாக கொசுக்கள் உற்பத்தி…

Read more

“1000 உரிமைத்தொகை” எனக்கே தள்ளுபடி செய்ததாக SMS வந்தது…. கடுமையாக சாடிய ஆர்பி உதயகுமார்…!!

தமிழக அரசால் தகுதியுள்ள மகளிருக்கு ஆயிரம் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக அரசின் மகளிர் உரிமை…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

இபிஎஸ் மீது வழக்கு: அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்…. ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை….!!!

முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த…

Read more

“எடப்பாடியார் முதல்வராவதற்கு அச்சாரம் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்”‌…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்…!!!

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 5000-ம் பேர் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள். இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமை தாங்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த…

Read more

“பத்திரிக்கை விவகாரம்”…. கோபத்தில் வெடித்த எடப்பாடி…. டக்குனு உஷாரான ஆர்.பி உதயகுமார்…. நடந்தது என்ன….?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது…

Read more

Other Story