“இது அரைவேக்காட்டுத்தனம்” பேட் கேர்ள் பட சர்ச்சை… குரல் கொடுத்த இயக்குனர் ஆர்.கே செல்வமணி..!!
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட் கேர்ள். நடிகை அஞ்சலி, ரம்யா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து இப்படம் பல சர்ச்சைகளில்…
Read more