“தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் இபிஎஸ்”… சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா… ஆர்.பி உதயகுமார் புகழாரம்..!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், கூட்டணியை அவர் மறுக்காததால் இன்னும் ஆறு…
Read more