மறியல் போராட்டம்… ஆர்.பி. உதயக்குமார் உட்பட 1000 அதிமுகவினர் கைது…!!!
சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.…
Read more