பழிக்குப்பழி, சபதம் எடுத்து…. ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார்களா…??

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவதற்குள் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் நேற்று சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகிகடந்த ல் வைத்து படுகாலை செய்யப்பட்டார்.…

Read more

Other Story