ஐயோ…! தலைக்கு மேல வெள்ளம் போகுது… அது கூட தெரியாம போனில் மூழ்கிட்டாங்க… “ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய நண்பர்கள்”….!!!
புனேவை சேர்ந்த இரண்டு நண்பர்கள், ருஷிகேஷ் காஷிநாத் திடே (20) மற்றும் பிரகாஷ் அம்பாதாஸ் அந்தாலே (21), PUBG விளையாட்டில் மூழ்கியிருந்தபோது, முத்தா ஆற்றங்கரையில் உள்ள வடிகால் குழாய்க்குள் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக கடக்வாஸ்லா அணையில் இருந்து நீர்ப்பாசனத் துறை…
Read more