Breaking: பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை.. தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆளுநர் ரவி..!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதாக்கள் முதல்வர் ஸ்டாலின் ஆல் நிறைவேற்றப்பட்டது. அதாவது பெண்களை பின்தொடர்ந்தால் 5 வருடம் சிறை தண்டனை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்கு 10 வருடங்கள் முதல்…
Read more