“ஆளுநர் வெளிநடப்பு”… கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டுடாங்க!…. பா.ஜ.க தலைவர் சொல்வது என்ன?….!!!!
சட்டப் பேரவையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி வெளியேறிய நிலையில், பா.ஜக. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவற்றில், ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் தங்களது ஆட்சியை…
Read more