ஸ்வீட் எடுங்க… தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்க… அதிரடி ஆஃபர்களை அறிவித்த ஆவின்…!!
ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின், தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம் 225 வகையான பால் பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறது.…
Read more