இனி ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்களும் கிடைக்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
விரைவில் ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் கிடைக்கும்: மனோ தங்கராஜ் தமிழகத்தில் விரைவில் நியாயவிலைக் கடைகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வாங்கலாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நியாயவிலைக் கடைகளில்…
Read more