Breaking: ரூ.9.75 கோடிக்கு ஆவேஷ் கானை வாங்கியது லக்னோ அணி…!!
ஐபிஎல் மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் நடைபெறும். இன்று மாலை 3:30 மணியளவில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வீரர்களை வாங்கி வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீரர்…
Read more