பாம்பை துரத்த முயன்றபோது…. நொடிப்பொழுதில் தப்பித்த கிரிக்கெட் வீரர்…. ஷாக்கிங் வீடியோ…!!
பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வது வழக்கம். பாம்பை பார்த்தால் யாராக இருந்தாலும் பயப்படுவார்கள். காட்டுப்பகுதிகள், மனித நடமாட்டம் குறைவான இடங்களில் அதிக அளவில் தென்பட்டாலும் தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவதும் மனிதர்கள் அதை கண்டு பயப்படுவதும் நாம்…
Read more