இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்…. இரங்கல்…!!!
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரஹாம் தோர்ப் (55) காலமானார். இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இவர் 1993 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடையில் இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் மட்டும் 82 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.…
Read more