யாருக்கு வரும் இந்த மனசு…வீட்டை பரிசாக அளித்த இன்ஸ்டாகிராம் பிரபலம்…ஆனந்த கண்ணீரில் ஆதரவற்ற பெண்…!!
அமெரிக்காவில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இசாஹியா கிராஸா. இவர் ஆதரவற்ற மக்களுக்கு உணவு, உடை கொடுத்து தன்னால் முயன்ற உதவிகளை செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில்…
Read more