ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே கட்டணம்… இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!
சேலம் அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கு 17 வயது முதல் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆண்டுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் தமிழர் பாரம்பரிய கலையான இசை,…
Read more