சிம்பொனி இசை நிகழ்ச்சி…. இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சிவகுமார்…!!
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதற்கு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இளையராஜாவின் இந்த சாதனைகளை பாராட்டிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா…
Read more