போடு வெடிய…! நேரு ஸ்டேடியத்தில் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… படக்குழு அறிவிப்பு…!!!!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த்,…
Read more